வேலூர் பென்ட்லெண்ட் அரசு பல்நோக்கு மருத்து வ மனையில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 அக்டோபர், 2026

வேலூர் பென்ட்லெண்ட் அரசு பல்நோக்கு மருத்து வ மனையில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு !

வேலூர் பென்ட்லெண்ட் அரசு பல்நோக்கு மருத்து வ மனையில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு !
வேலூர், அக்டோபர் 3 -
வேலூர் மாவட்டம், பென்ட்லெண்ட் அரசு வேலூர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்து வமனையில் இன்று (03.10.2026) முதன் மைச் செயலாளர் / உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆணையாளர் ஆர்.லால்வேணா, இ.ஆ.ப., அவர்கள் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக் கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற் கொண்டு, சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர்  பி.எஸ். லீலா அலெக்ஸ்., இ.ஆ.ப., வேலூர் மாநகராட்சி ஆணையர்  அ.கேத்ரின் சரண்யா இ.ஆ.ப. மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் விஜய் சந்திரன், நகர சுகாதார அலுவலர் பிரதாப் குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad