அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளடன் வாக்கு சாவடிகள் பிரித்தல் தொடர்பாக ஆலோசனை !
வேலூர் மாவட்டம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தக் காலத்தில் 1200க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடி களை பிரித்தல், பெயர் மாற்றம் மற்றும் கட்டடம் மாற்றம் செய்யவேண்டி இருப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ். லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர்கள் தலை மையில் இன்று (21.10.2026) அங்கீகரிக் கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரிதி நிதிகளுடான ஆலேசானைக்கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் மரு.து.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) (பொ) குணசேகரன், தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக