LIC- யின் மூன்று புதிய காப்பீட்டுத் திட்டங்கள் கிளை அலுவலகத்தில் அறிமுக விழா!
குடியாத்தம். அக்டோபர் 21 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் LIC கிளை யில், LIC-யின் புதிய காப்பீட்டுத் திட்டங் களான ஹெல்த் ஷீல்டு, கேன்சர் கவர் மற்றும் ஜீவன் தாரா–II ஆகிய மூன்று திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளை மேலா ளர் என் குமரேசன் தலைமை தாங்கினார் உதவி நிர்வாக அலுவலர்சுதாகர் வரவேற் றார்.LIAFI தென்மண்டல செயலாளர் J. K. N. பழனி அவர்கள் மூன்று புதிய காப்பீட் டுத் திட்டங்களையும் அறிமுகப்படுத்திப் பேசினார்.நிகழ்ச்சியில் அலுவலக ஊழி யர்கள் . கேசரவணன், .என் இளங்கீரன், வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் மற்றும் முகவர்கள் .எம் கவிதா,.எம் மல்லிகா, கே சுகுமார், எஸ் பார்த்தீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் வி. ஈஸ் வரன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக