தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவுத் துறையின் மூலம் மலிவு விலையில் மளிகை பொருட்கள் விற்பனை துவக்கம்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தீபாவளி முன்னிட்டு குடும்ப அட்டதாரர்களுக்கு மலிவு விலையில்.10. வகையானமளிகை பொருட்கள் விற்பனை இன்று. நான்கு முனை. கூட்டு ரோடு பகுதியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நியாய விலை கடையில் விற்பனை துவக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு கூட்டுறவு துறை இணை இயக்குனர் ஐயப்பன்துரை தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில். மாவட்ட வருவாய் அலு வலர் சுரேஷ் குடியாத்தம் சட்டமன்ற உறுப் பினர் சிந்து அழகப்பன் ஆகியோர்கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மலிவு விலை தொகுப்பு மளிகை பொருட்களை வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் வரு வாய் கோட்டாட்சியர் செந்தில்குமார்
வட்டாட்சியர் பிரியா நகராட்சி ஆணை யாளர் தனலட்சுமி வட்ட வழங்கல் அலு வலர் ராமலிங்கம் கூட்டுறவுத்துறை சார்
பதிவாளர் தனலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் மேலாளர் வெங்கடேசன் உதவியாளர் தியாகராஜன் சரத்குமார் மற்றும் விற்ப னையாளர்கள் ஜெயக்குமார் ராஜேந்தி ரன் இளங்கோ மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக