ஆர் எஸ் சி பி எஸ் சி பள்ளி கரி கிரி கண் மருத்துவமனை இணைந்து மாணவர்க ளுக்கு கண்சிகிச்சை பார்வை குறைபாடு அறியும் முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 அக்டோபர், 2026

ஆர் எஸ் சி பி எஸ் சி பள்ளி கரி கிரி கண் மருத்துவமனை இணைந்து மாணவர்க ளுக்கு கண்சிகிச்சை பார்வை குறைபாடு அறியும் முகாம் !

ஆர் எஸ் சி பி எஸ் சி பள்ளி கரி கிரி கண் மருத்துவமனை இணைந்து மாணவர்க ளுக்கு கண்சிகிச்சை பார்வை குறைபாடு அறியும் முகாம் !
குடியாத்தம். அக்டோபர் 26 -
           வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் குடியாத்தம் ஆர்எஸ் சிபிஎஸ்ஸி பள்ளியில் கரிகிரி  கண் மருத்துமனை இனைந்து மாணவர் களுக்கு கண்சிகிச்சை பார்வை குறை பாடு அறியும்முகாம் இன்று காலை  நடைப்பெற்றது முகாமை 3241H மாவட்ட 2 ம் துனை ஆளூநர் PMJFLn Dr k. பொன்ன ம்பலம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்டதலைவர்கள்PMJFLn A.காசிவிஸ்வநாதன் ஜே. பாபு சுரேஷ்பாபு முன்னாள்தலைவர் எஸ். விவேகானந்தம் பிரம்மாஸ்பள்ளியின். தாளாளர் ஹேம லதா  பள்ளியின் முதல்வர் சங்கத்தின் பொருளாளர் கே. ஆறுமுகம் கரிகிரி மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர் கள் மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர்

குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad