கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே துணிசிரமேடு கிராமத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ புற்றுமாரியம்மன் தீமிதி திருவிழா காஞ்சாயி வாய்க்காலில் இருந்து சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டு மேளதாளம் வாசிக்க பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகள் காப்பு அணியப்பட்டு வானவேடிக்கை உடன் சன்னிதானத்திற்கு வருகை புரிந்து தீக்குளியில் இறங்கி தீமிதி திருவிழா ஆனது கிராம இளைஞர்கள் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
- சிதம்பரம் செய்தியாளர் P ஜெகதீசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக