சங்கராபுரம் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வளர்ச்சி மையத்தில் பயின்று வரும் மூளை முடக்குவாதத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சிறார்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 ஜூன், 2024

சங்கராபுரம் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வளர்ச்சி மையத்தில் பயின்று வரும் மூளை முடக்குவாதத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சிறார்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது


சங்கராபுரம் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வளர்ச்சி மையத்தில் பயின்று வரும் மூளை முடக்குவாதத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சிறார்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது     


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் வட்டம் சங்கராபுரம் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையத்தில் பயின்று வரும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறார்கள் தட்சித் ராஜபாண்டலம் வெங்கட்ராமன் மேல் சிறுவலூர் அஸ்வின் ஆகிய மூன்று நபர்களுக்கும் தல 9050 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு சக்கர நாற்காலிகள் தலா ஒன்று வீதம் மூன்று மாற்றுத்திறனாளி 27150 ரூபாய் மதிப்பில் மூவருக்கும் நடமாடும் சிகிச்சை ஊர்தி மூலம் சங்கராபுரம் வளமையும் நேரில் சென்று வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, முடன் நீக்குவியல் வல்லுநர் பிரபாகரன் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையும் மேற்பார்வையாளர் திருமதி சிறப்பாசிரியர் ஹரிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/