கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் 100 கிலோ கஞ்சா செடி பயிர் செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 டிசம்பர், 2024

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் 100 கிலோ கஞ்சா செடி பயிர் செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்


கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் 100 கிலோ கஞ்சா செடி பயிர் செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர் 


கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்வராயன் மலை பெருமாநத்தம் கிராமம் மலை உச்சியில் கள்ளத்தனமாக அனுமதி இன்றி கஞ்சா செடி பயிர் செய்வதாக வந்த தகவலை அடுத்து உதவி ஆய்வாளர் மணிபாரதி தனிப்பிரிவு காவலர் பிரபு ஆகியோர் தலைமையில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் ரோந்து சென்றதில் அங்கு பயிர் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ கஞ்சா செடிகளை கண்டுபிடித்து கைப்பற்றப்பட்டது இது சம்பந்தமாக கோவிந்தராஜ் மற்றும் பர்வதம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் இது சம்பந்தமாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad