தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.118000/- மதிப்பிலான இணப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் தலா ஒருவருக்கு என 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1221600/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயசூரியன் அவர்கள் வழங்கினார்
நாள்.19.12.2024 நேரம்.காலை 11 மணி இடம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி அலுவலக வளாகம் சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக