கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் தேமுதிக கொடியேற்று விழா
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சங்கராபுரம் நகரம் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்களின் பிப்ரவரி 12 கழக கொடி அறிமுகம் படுத்தப்பட்டது 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா ஆண்டினை கொண்டாடுகின்ற வகையில் கழக பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய அண்ணியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட கழக செயலாளர் அண்ணன்SS கருணாகரன் அவர்களின் ஆலோசனைப்படி சங்கராபுரம் நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன இதில் நகரக் கழகச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன் நகர அவைத் தலைவர் முருகன் நகரப் பொருளாளர் துபாய் குமார் மகளிர் அணியினர் வார்டு நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக