அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோவில் புனராவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஏப்ரல், 2025

அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோவில் புனராவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோவில் புனராவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி விக்கிரமசிங்கபுரம் நகர பகுதிக்கு உட்பட்ட அருள்தரும் உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோவில் புனராவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா 

04/05/2025 அன்று நடைபெறுவதை ஒட்டி பல லட்சம் மதிப்பிலான திருக்கோவில் புதிய 7 கோபுரகலசத்தையும் கும்பாபிஷேகத்திற்கான யாக பூஜை பொருட்களையும் தனது சொந்த செலவில் தயார்செய்து   

 அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளர்இசக்கி டாக்டர் சுப்பையா MLA அவர்கள் கோவிலுக்கு வருகை தந்து இன்று வழங்கினார்கள்

நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad