குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் அருகே இரு சக்கரம் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து  - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் அருகே இரு சக்கரம் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து 


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கடலூர் விருத்தாச்சலம் நான்கு வழி சாலையில் அண்ணாநகர் விழுதூர்  சக்கரை மகன் வைத்தியநாதன் இருசக்கர வாகனத்தில் 9:40 PM மணியளவில் வந்துள்ளார் எதிரே வந்த இருசக்கர வாகனம் இவரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானர்.


இதில் வைத்தியநாதன் தலையில் அடிபட்டு இரத்தம் கசிந்து உள்ளது அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து  குறிஞ்சிப்பாடி  காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் இல்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad