சிதம்பரம் காந்தி சிலை அருகே விசாயிகள் பயிர் காப்பீடு வழங்கவில்லை என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

சிதம்பரம் காந்தி சிலை அருகே விசாயிகள் பயிர் காப்பீடு வழங்கவில்லை என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் தமிழ் விவசாய சங்கம் சார்ப்பில் சிதம்பரம் வருவாய் கிராமங்கள் மட்டும் பயிர் காப்பீடு தொகை இது வரை வழங்கப்படவில்லை என்று அணைத்து கிராமங்களில் இருந்து 100 மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்துக்கொண்டு தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் கவனம் ஈர்க்கும் வண்ணம் சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டண ஆர்ப்பாட்டம் ஈடுப்பட்டணர்.


இதில் சிறப்பு அழைப்பாளர் மாநிலத் தலைவர் OA நாராயணசாமி மாநில பொருளாளர் சீனிவாசகன் தலைமை கடலூர் மாவட்ட தலைவர் பெரியசாமி மாவட்ட செயலாளர் SRP பழனிசாமி முன்னிலை மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணமூர்த்தி மாவட்டத் துணைச செயலாளர் ரமேஷ் மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்நாதன் மாவட்டத் துணை பொருளாளர் மாணிக்கவாசகம் மற்றும் மாவட்ட அவை தலைவர் சின்னராஜ் மாவட்ட அமைப்பாளர் ஒன்றிய பொறுப்பாளர்கள் கிளை சங்க தலைவர்கள் திரளாக விவசாயிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரும்பிப் பார்ப்பாரா என வேதனையுடன் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad