தமிழகத்தை உலுக்கிய நெல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காதல் விவகாரத்தில் சாதிய ஆணவபடுகொலை செய்யப்பட்ட மென்பொருள் பொறியாளர் கவினின் உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தார்கள்
ஏற்கனவே இந்த வழக்கு தமிழக காவல்துறையில் சி பி சி ஐ டி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டது ஏற்கனவே இது தொடர்பாக குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்கள் ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்து வருகின்றார்கள் அங்குள்ள பொதுமக்களும் முறையான விசாரணை சிபிஐ வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள்
பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் இன்று 01.08.2025 காலை 9 மணிக்கு கவினின் தந்தை சந்திரசேகர் உள்பட கிராம மக்கள் திருநெல்வேலி வருகின்றனர் என கவினின் தாய்மாமா
இசக்கிமுத்து தெரிவித்துள்ளார்
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக