நெல்லையில் ஐடி ஊழியர் கவின் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையான போலீஸ் உதவி ஆய்வாளர் சரவணன் இருவரும் கைது செய்யப்பட்டனர் இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி நெல்லை வன்கொடுமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது
இந்த மனு மீது தான் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில் வரும் 14ம் தேதி விசாரணையை ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார். எனவே அன்றைய தினம் காவலில் எடுத்த விசாரிப்பது தொடர்பாக நீதிபதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுவார் என கூறப்படுகிறது.
நெல்லை மாவட்ட செய்தியாளர்
தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக