பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பணபலனை உயர்த்த வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கவன ஈர்ப்பு போராட்டம்
கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக கூட்டத்தை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கண்டித்து சிஐடியு தொடர் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தாமிரபரணி போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடிய தொழிற் சங்கத்தினர் 15 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என சிஐடிய தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு
15 வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடரும் நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சங்கு ஊதி நூதான போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களாக எழுப்பி சங்கை ஊதி தண்டோரா ஒலித்து நூதன போராட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக