வள்ளியூரில் தெற்கு மெயின் ரோட்டில் இன்று காலை லாரி மீது மினி லாரி மோதி விபத்து இதில் சம்பவ இடத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்
இடிபாடுகளில் சிக்கிய இருவரை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர் இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக